உலகின் 2 ஆவது பணக்காரராக முன்னேறியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்

0 5748
உலகின் 2 ஆவது பணக்காரராக முன்னேறியுள்ளார் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்

நிகர சொத்து மதிப்பு ஒன்பது லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்ததை தொடர்ந்து, உலகின் நம்பர் 2 பணக்காரராக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் முன்னேறி உள்ளார்.

டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்ததை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 3 ஆம் இடத்திற்கு சென்றுள்ளார்.

2017 ல் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் முதலிடத்திற்கு வரும் வரை பல ஆண்டுகள் பில் கேட்ஸ் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments