உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா

0 3917
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் வெற்றி, டிராவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டது. இதில் இந்திய அணி 4 தொடரில் பங்கேற்று 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது.

ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது. இந்தநிலையில் சதவீத அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்த நடவடிக்கை எடுப்பப்பட்டது. இதில் இந்திய அணி 75 சதவீதத்துடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா அணி 82.22 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments