விண்வெளியில் மிதந்தவாறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட வீரர்கள்

0 1404
விண்வெளியில் மிதந்தவாறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட வீரர்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியே வந்து இரு வீரர்கள் விண்வெளியில் மிதந்தவாறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

ரஷ்ய வீரர்களான செர்ஜி ரைஸிகோவ் மற்றும் செர்ஜி குட்ஸ்வெர்கோவ் ஆகியோர் சுமார் 6 மணி நேரம் அந்தரத்தில் மிதந்தபடி இந்த ஆபத்தான பணியைச் செய்து முடித்துள்ளனர்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments