சிறையில் இருந்து சசிகலா வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 3022
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்காக, உண்மையில் கிராமத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் தான் பெருமை கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ஏழரை சதவீத உள் ஒதுக்கீட்டால் 313 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

சிறையில் இருந்து சசிகலா வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments