அமெரிக்காவில் 4 மாகாணங்களில் கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க ஏற்பாடு

0 1303
அமெரிக்காவின் 4 மாகாணங்களில் கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 4 மாகாணங்களில் கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த பைசர் மருந்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிப்பதற்கான மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும், ரோட் தீவு, டெக்சாஸ், நியு மெக்சிகோ, டென்னிசி ஆகிய மாகாணங்களில் தடுப்பூசியை வினியோகிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடல், வரிசைப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கு திட்டம் உதவும்” என்றும், 4 மாகாணங்களில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு, அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments