சிதம்பரம்: நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்ற வைரல் வீடியோ

0 22599
சிதம்பரம்: நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிவது போன்ற வைரல் வீடியோ

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுரத்தின் அருகில் உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழைப்பொழிவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர் ஒருவர் அப்போது அங்கு மழை பெய்ததை வீடியோ எடுத்துள்ளார். அதில் கோபுரத்தின் அருகேயுள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments