மு.க.அழகிரி பாஜகவில் சேர்ந்தால் அவரை வரவேற்போம்- பாஜக தலைவர் முருகன்

0 3116
மு.க.அழகிரி பாஜகவில் சேர்ந்தால் அவரை வரவேற்போம்- பாஜக தலைவர் முருகன்

மு.க.அழகிரி பாஜகவில் சேர்ந்தால் அவரை வரவேற்போம் எனத் தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் இரண்டாம் கட்ட வேல் யாத்திரையில் பங்கேற்கச் சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மு.க.அழகிரி பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுவது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments