உலகின் 3 ஆவது பெரிய பணக்காரராக மார்க் ஸுக்கர்பர்க்கை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் முன்னேற்றம்

0 3397
உலகின் 3 ஆவது பெரிய பணக்காரராக மார்க் ஸுக்கர்பர்க்கை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் முன்னேற்றம்

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க், பேஸ்புக் அதிபர் மார்க் ஸுக்கர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி உலகின் 3 ஆவது பெரிய பணக்காரராக முன்னேறி உள்ளார்.

அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலில் அவரது டெஸ்லா நிறுவனமும் இடம் பிடித்துள்ள நிலையில், அதன் பங்குகள் 14 சதவிகித உயர்வை எட்டின.

இதனால் எலான் மஸ்கிற்கு கூடுதலாக 11 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதையும் சேர்த்து அவரது சொத்து மதிப்பு 8 லட்சத்து 69 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments