தெலுங்கானாவில் 10ஆண்டுகளாக தினமும் 10ஆயிரம் பேருக்கு இலவச மதிய உணவு வழங்கும் நபர்

தெலுங்கானாவில் 10ஆண்டுகளாக தினமும் 10ஆயிரம் பேருக்கு இலவச மதிய உணவு வழங்கும் நபர்
தெலுங்கானாவில் 10 ஆண்டுகளாக மதபேதமின்றி ஏழைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகிறார் ஒருவர்.
ஐதராபாத்தில் வசிக்கும் ஆசிப் உசைன் சோஹைல் என்பவர் மறைந்த தனது தந்தை மற்றும் மகளின் நினைவாக சகினா தொண்டு அமைப்பு ஒன்றை 2010ம் ஆண்டு உருவாக்கினார்.
இந்த அமைப்பின் கீழ் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் என்ற வகையில் உணவு மற்றும் உணவு சமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.
நகரில் இலவச மதிய உணவு வழங்க பல்வேறு பகுதிகளிலும் அதற்காக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
Comments