பெலாரஸ் நாட்டில் அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம்

0 515
பெலாரஸ் நாட்டில் அதிபருக்கு எதிராக தொடரும் போராட்டம்

ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தின் வீரியத்தை குறைப்பதற்காக தலைநகர் மின்ஸ்கில் இணைய சேவையின் வேகம் குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மீண்டும் ஆர்ப்பாட்டம் தலைதூக்கியுள்ளது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகிக்கும் 150க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments