உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ATP பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் வெற்றி

0 495
உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் (ATP Finals) டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

உலகின் டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் (ATP Finals) டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவை (Andrey Rublev) எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6க்கு 3, 6க்கு 4 என்ற நேர் செட்களில் ரூப்லெவை எளிதில் வீழ்த்தி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments