கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள்

0 801
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து  950 கன அடி நீர் திறக்க படுவதுடன்,  தொடர் மழை இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது.

இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக பூண்டி அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுவதால்,  ஆற்றின் கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments