துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைன்

0 3705
துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைன்

துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த நிலையில் 11-ந்தேதி துபாயில் இருந்து புறப்பட்ட 25 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.

சிட்னி சென்றடைந்ததும் இந்திய அணி வீரர்கள் 14 நாட்கள் கோரன்டைனை தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments