பிச்சை எடுப்பது போல் நாடகமாடி ரூ.2.50 லட்சத்தை நூதனமாகத் திருடிய வடமாநிலப் பெண்கள்

0 1816
திருப்பதியில், பிச்சை எடுப்பது போல் நாடகமாடி, சிறுமியை வைத்து இரண்டரை லட்ச ரூபாய் கொள்ளையடித்த பெண்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திருப்பதியில், பிச்சை எடுப்பது போல் நாடகமாடி, சிறுமியை வைத்து இரண்டரை லட்ச ரூபாய் கொள்ளையடித்த பெண்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

லீலா மகால் சந்திப்பு அருகே உள்ள சிமெண்ட் கடைக்குப் பிச்சை கேட்டு, 3 வட மாநிலப் பெண்கள் கை குழந்தையுடன் வந்தனர். மூவரும் கடை உரிமையாளரை சூழ்ந்து கொள்ள, அவர்களுடன் வந்தச் சிறுமி மேசைக்கு அடியில் லாவமாக புகுந்து அதில் இருந்த பணக்கட்டுகளைத் திருடினாள்.

பணம் களவு போனதை தாமதமாக உணர்ந்த கடைக்காரர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது பிச்சை எடுக்க வந்த கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments