பாகிஸ்தான் வெளியிட்ட தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் இல்லை- இந்தியா குற்றாச்சாட்டு

0 1080
பாகிஸ்தான் வெளியிட்ட தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் இல்லை- இந்தியா குற்றாச்சாட்டு

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில், மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக, இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, பாகிஸ்தானை சேர்ந்த பலருக்கு மும்பை தாக்குதலில் தொடர்புள்ளதாகக் கூறினார். மேலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் பெயர்களை, பாகிஸ்தான் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments