தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!

0 4878
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!

கிழக்கு நோக்கி அடுத்தடுத்து வீசும் இரண்டு காற்று அலைகளால் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 17 ஆம் தேதி வரை, இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், 14 ஆம் தேதியும் மிக கனமழையோ, மிக மிக கனமழையோ பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, கனமழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும், அரசு தயார் நிலையில் இருக்கவும், தமிழகத்திற்கு நாளையும், 15 ஆம் தேதியும் மஞ்சள் அலர்ட்டும், இன்றும் தீபாவளி தினமான 14 ஆம் தேதியும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments