டெல்லியில் 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் ஒரே நாளில் 83 பேர் பலி

0 1527
டெல்லியில் 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றால் ஒரே நாளில் 83 பேர் பலி

டெல்லியில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், 83 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 7,143 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு டெல்லியில் நேற்று ஒரே நாளில், புதியதாக 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. காற்று மாசு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments