முதலமைச்சர் தலையீட்டால் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதா?.. தேர்தல் ஆணையம் விளக்கம்

0 2888
முதலமைச்சர் தலையீட்டால் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதா?.. தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகார் வாக்கு எண்ணிக்கை முறைகேடு தொடர்பான ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்த பின்னர் வெற்றி பெற்ற ராஷ்ட்ரிய ஜனதாதள வேட்பாளர்களின் தபால் வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

ஆனால் இதில் முறைகேடு ஏதுமில்லை என்று விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அவசியமானால் சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments