ரூ.54 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்

0 1258
கன்னியாகுமரி மாவட்டத்தில் 268 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற புதிய திட்டங்களை துவங்கி வைத்த முதலமைச்சர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 54 கோடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்குபாலம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 268 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற புதிய திட்டங்களை துவங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 54 கோடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கன்னியாகுமரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments