உலகம் முழுவதும் 5.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

0 446
உலகம் முழுவதும் 5.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 5 கோடியே 12 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 68 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

3 கோடியே 60 லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒரு கோடியே 40 லட்சம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments