மியான்மரில் பெரும்பான்மை பெற்றுவிட்டதாக ஆங் சான் சூகி கட்சி அறிவிப்பு

0 1113
மியான்மரில் நேற்று நடந்த தேர்தலில் 322 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

மியான்மரில் நேற்று நடந்த தேர்தலில் 322 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

மியான்மர் நாடாளுமன்றத்தின் 642 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று விட்டதாகவும், தங்களுக்கு 377 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பொருளாதார சரிவு, ரோஹிங்யா அகதிகள் பிரச்சனை ஆகியன முக்கிய பங்காற்றிய இந்த தேர்தலில் இறுதியான முடிவு வெளியாக மேலும் நாட்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments