தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரிக்கு கல்லூரிகள் - மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரிக்கு கல்லூரிகள் - மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை அரசு சார்பில் ஏற்படுத்தித் தரப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய அவர், நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
Comments