எலக்ட்ரிக் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விங்சூட் : மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறந்து இளைஞர் சாதனை

0 2267
எலக்ட்ரிக் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விங்சூட் : மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறந்து இளைஞர் சாதனை

ஜெர்மனியில் முதன் முதலாக எலக்ட்ரிக் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட் விங்சூட் மூலம் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பீட்டர் சல்ஸ்மான் என்ற அந்த இளைஞர் பறப்பதற்காக 2 புரோபல்லர்கள் கொண்ட விங்சூட் உருவாக்கப்பட்டது. இதனை பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்து வழங்கியது.

இதனை அணிந்து கொண்ட பீட்டரும், அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்திற்குச் சென்று அங்கிருந்து பறக்கத் தொடங்கினார். மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த பீட்டர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments