கமல் - லோகேஷ் கனகராஜ் இணைந்த விக்ரம் படத்தின் டீசர் வெளியீடு

0 2316
கமல் - லோகேஷ் கனகராஜ் இணைந்த விக்ரம் படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 66வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

கடந்த 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற பெயரில் ராக்கெட்டை அடிப்படையாக கொண்டு படமொன்று வெளியானது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இது கமல்ஹாசனின் 232-வது திரைப்படம் ஆகும்.  இதனை முன்னிட்டு திரைப்படத்தின் 2 நிமிட டீசரை கமல்ஹாசன்  வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments