முகக்கவசம் அணியாமல் காரோட்டி வந்தவரைத் தடுக்க முயன்ற காவலர்...தரதரவென பானட் மீது சாய்த்து இழுத்துச் சென்ற ஓட்டுனர்

0 2036
முகக்கவசம் அணியாமல் காரோட்டி வந்தவரைத் தடுக்க முயன்ற காவலர்...தரதரவென பானட் மீது சாய்த்து இழுத்துச் சென்ற ஓட்டுனர்

புனேயில் முகக்கவசம் அணியாமல் காரை ஓட்டி வந்த ஒருவரை தடுக்க முயன்ற போக்குவரத்துக் காவலரை காரின் முன்பக்க பானட் மீது சாய்த்தபடி அந்த கார் சிறிது தூரம் ஓடியது.

போலீஸ்காரரும் விடாப்பிடியாக காரின் மீது தொங்கியபடியே சென்ற காட்சி பிம்ப்ரி-சின்ச்வாட் சாலையில் உள்ளவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

கடைசியில் தனது முயற்சியில் வெற்றி பெற்ற போலீஸ்காரர் கார் ஓட்டுனரை கைது செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments