தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 47271
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென சென்னை வானில ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 14 மாவட்டங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments