இத்தாலியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. 4 பிராந்தியங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு..!

0 1325

இத்தாலியில் 4 பிராந்தியங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் 2ம் அலை தொடங்கியதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிக பாதிப்புக்குள்ளான லோம்பார்டி, பியட்மோண்ட், வலெ டி ஆஸ்டா, காலாப்ரியா (Lombardy, Piedmont, Valle d’Aosta, Calabria) ஆகிய 4 பிராந்தியங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் காண்டே அறிவித்துள்ளார்.

சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பிராந்தியங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments