துருக்கி நிலநடுக்கம்: 65 மணி நேரத்துக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுமி பத்திரமாக மீட்பு

0 986

துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து சுமார் 65 மணி நேரத்துக்கு பிறகு 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

அலறல் சப்தம் கேட்டு கட்டிட இடிபாடுகளில் சோதனையிட்ட மீட்புப் படையினர், அதில் இருந்து அய்டா கெஸ்ஜின் என்ற சிறுமியை மீட்டனர்.

பின்னர் சிறுமியை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments