பிலிப்பைன்ஸ்ல் கோனி புயலின் தாக்கம் குறையாத நிலையில் மற்றொரு புயல் தாக்கும் அபாயம்

0 730
பிலிப்பைன்ஸ்ல் கோனி புயலின் தாக்கம் குறையாத நிலையில் மற்றொரு புயல் தாக்கும் அபாயம்

பிலிப்பைன்ஸ் தீவுகளில் பேரழிவை ஏற்படுத்திய கோனி புயலின் சுவடு குறையும் முன்னரே மற்றொரு புயல் நெருங்கி வருவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அதிபர் ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் கோனி புயல் தாக்கத்தால் மக்கள் மீண்டெழ முடியாத நிலையில் அட்சானி என்ற மற்றொரு புயல் பிலிப்பைன்சை நெருங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பசிபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் இந்தப் புயல், இந்த வார இறுதியில் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments