இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

0 1639
இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிபர் இம்மானுவல் மேக்ரான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ,இந்தோனேசியா, வங்காளதேசம், ஈராக் மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூரித்தானியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்திள்ளார்.

மேலும் பயணங்கள் மேற்கொள்ளும் போது அதிக விழிப்புடன் இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments