நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிச்சுலு திருமண நிகழ்ச்சி தொடக்கம்

0 2685
நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிச்சுலு திருமண நிகழ்ச்சி தொடக்கம்

நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிச்சுலு ஆகியோரின் திருமண நிகழ்ச்சி, மும்பையில் தொடங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால், கவுதம் கிச்சுலுவை இன்று திருமணம் செய்ய போவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி அவர்கள் 2 பேரின் திருமணமும் இன்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இதையொட்டி திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளான ஹால்டி மற்றும் மெகந்தி வைக்கும் நிகழ்ச்சிகள் நேற்றிரவு நடைபெற்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments