ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி டிசம்பரில் தயாராகிவிடும்- சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்

0 961
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி டிசம்பரில் தயாராகிவிடும்- சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்

கிளினிகல் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியான கோவிஷீல்டு, டிசம்பர் மாத துவக்கத்தில் பயன்பாட்டுக்கு தயாராகி விடும் என சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கான உரிமம் பிரிட்டன் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகாவுக்கு கிடைத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக திறன்வாய்ந்த நோய்எதிர்ப்புத் திறனை இந்த தடுப்பூசி உருவாக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகளில் இந்த தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments