உத்தரப்பிரதேசத்தில் பகுஜன்சமாஜ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

0 924
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன்சமாஜ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

மாநிலங்களவை வேட்பாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்த பகுஜன்சமாஜ் கட்சியின் 7 எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து மாயாவதி நீக்கியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களை இடங்களுக்கு பகுஜன்சமாஜ் சார்பில் ராம்ஜி கவுதம் நிறுத்தப்பட்டார். ஆனால் அவரை ஆதரிக்கும் கடிதத்தில் இருப்பது தங்கள் கையெழுத்தல்ல என 6 எம்எல்ஏக்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்களுடன் மேலும் ஒரு எம்எல்ஏவை கட்சியிலிருந்து நீக்கி பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments