அகமதாபாத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

அகமதாபாத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள சரோவர் ஏரியில் ஏக்தா படகு சவாரியை வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை சிலைக்கு அருகே மோடி தொடங்கி வைத்திறார். அந்தப் பகுதியில் இருந்து சபர்மதி வரையிலான கடல்விமான சேவையையும் அவர் தொடங்கிவைக்கிறார்.
31 ம் தேதி வல்லபபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்துவார் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments