பேஸ்புக்கின் இந்திய கொள்கை பிரிவுத் தலைவரான அங்கி தாஸ் ராஜினாமா

பேஸ்புக்கின் இந்திய கொள்கை பிரிவுத் தலைவரான அங்கி தாஸ் ராஜினாமா
பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா கொள்கைப் பிரிவு தலைவரான, அங்கி தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பொதுசேவையில் தனது பணியை தொடர விரும்புவதால், பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் பிற வலதுசாரி தலைவர்களின் வெறுப்பை தூண்டும் வகையிலான பதிவுகளை பேஸ்புக்கில் இருந்து நீக்கமால், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அங்கி தாஸ் மீது புகார் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Comments