ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2ம் அலை துவக்கம்.. பிரான்சில் 52,000; அமெரிக்காவில் 84,000 பேருக்கும் பாதிப்பு

0 2380
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2ம் அலை துவக்கம்.. பிரான்சில் 52,000; அமெரிக்காவில் 84,000 பேருக்கும் பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தில் பல்வேறு நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பிரான்சில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரம் பேருக்கும், அமெரிக்காவில் 84 ஆயிரம் பேருக்கும் பெருந்தொற்று உறுதியானது. மீண்டும் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஸ்பெயினில் மாலை 6 மணிக்கு மேல் அனைத்து பார்கள், உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான நாடுகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மக்களை வலியுறுத்தியுள்ளன. மேலும் அதனை தீவிரமாகக் கடைப்பிடிக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments