ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விஜயதசமி வாழ்த்து

0 682
ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விஜயதசமி வாழ்த்து

விஜயதசமியை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு முதலமைச்சர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு மலர்க்கொத்துடன் அவர் அனுப்பிய வாழ்த்து செய்தியில், இந்த மங்களகரமான விஜயதசமி நாளில் ஆளுநருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இறைவன், ஆளுநருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வளத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கட்டும் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments