அமெரிக்காவில் உள்ள டேவிஸ் தீவில் படகு கவிழ்ந்து சிக்கித் தவித்த 7 பேர் பத்திரமாக மீட்பு

0 385
அமெரிக்காவில் உள்ள டேவிஸ் தீவில் படகு கவிழ்ந்து சிக்கித் தவித்த 7 பேர் பத்திரமாக மீட்பு

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திலுள்ள டம்பா நகரில் பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து டேவிஸ் தீவில் சிக்கித் தவித்த 7 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

டம்பா நகரிலுள்ள டேவிஸ் தீவின் அருகே படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 பேரையும், டம்பா கடலோர பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர்.

மருத்துவக் குழுவினரின் பரிசோதனையில், மீட்கப்பட்ட அனைவரும் எந்த ஒரு காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments