தமிழகத்தில் உயர்ந்து வரும் வெங்காய விலை: ஈரான், ஆப்கானிஸ்தான், துருக்கி நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி

0 2246

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் எகிப்து நாட்டை தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

நாளொன்றுக்கு 80 முதல் 100 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதுவரை 25 ஆயிரம் டன் வெங்காயம் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments