ஹரியானாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7 லட்சம் கொள்ளை

0 935
ஹரியானாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 7 லட்சம் கொள்ளை

ஹரியானாவில் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் புகுந்த 5 கொள்ளையர்கள் காவலாளியின் துப்பாக்கியைப் பறித்து, ஏழு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

வங்கி வாடிக்கையாளர்களை அடித்து விரட்டிய கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் சிதறியடித்து ஓடினர்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments