ஒரே பாலின திருமணத்திற்கும், சிவில் சட்டத்திற்கும் போப் பிரான்சிஸ் முதன்முறையாக ஆதரவு

0 3486
ஒரே பாலின திருமணத்திற்கும், சிவில் சட்டத்திற்கும் போப் பிரான்சிஸ் முதன்முறையாக ஆதரவு

ஒரே பாலின திருமணத்திற்கும், சிவில் சட்டத்திற்கும் போப் பிரான்சிஸ் முதன்முறையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பிரான்சிஸ்கோ என்ற ஆவணப்படத்திற்காக போப் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள் என்று கூறியுள்ள போப், அவர்களும் குடும்பத்துடன் வாழ முழு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிவில் சட்டத்திற்கும் ஆதரவாக அவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்களை போப் பிரான்சிஸ் நேரடியாகத் தெரிவிப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments