இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 76.50 லட்சத்தை தாண்டியது

0 792
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 76.50 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை எழுபத்தி ஆறரை லட்சத்தை தாண்டியுள்ளது. 

நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 44 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 717 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்து 51 ஆயிரத்து 107ஆகவும், பலி எண்ணிக்கை  1 லட்சத்து 15 ஆயிரத்து 914ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று  61,775 பேர் குணமான நிலையில், இதுவரை குணமானோர் எண்ணிக்கை 67 லட்சத்து 95 ஆயிரத்து 103ஆக உயர்ந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments