அரகோன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்திற்கான பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய, யமஹாவின் பேபியோ குவார்டாரோ

0 921
அரகோன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்திற்கான பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய, யமஹாவின் பேபியோ குவார்டாரோ

ஸ்பெயினில் நடைபெற்ற அரகோன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்திற்கான பயிற்சியில், யமஹாவின் பேபியோ குவார்டாரோ விபத்தில் சிக்கினார்.

அல்கானிஸ் நகரில், மோட்டார் பந்தயத்தின் 3வது ப்ரீ பிராக்டிஸ் நடைபெற்றது.

அப்போது, 14வது வளைவில் திரும்பும்போது, பிரெஞ்சு வீரரான  21 வயது குவார்டாரோ, பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments