கேராளாவில் அங்கீகரிக்கப்படாத விடுமுறையில் இருந்த 385 மருத்துவர்கள் பணிநீக்கம்

0 2579
கேராளாவில் அங்கீகரிக்கப்படாத விடுமுறையில் இருந்த 385 மருத்துவர்கள் பணிநீக்கம்

கேராளாவில் அங்கீகரிக்கப்படாத விடுமுறையில் இருந்த 385 மருத்துவர்களை பணிநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேராளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பல அறிவுறுத்தல்களுக்கு பிறகும் உரிய அனுமதியின்றி விடுமுறையில் இருந்த, 385 மருத்துவர்கள் உட்பட 432 மருத்துவ பணியாளர்களை, பணியில் இருந்து நீக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments