பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்..! கோவிலுக்குள் தாக்குதல்

0 11822
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் பூசாரியை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவிலில் பூஜை செய்வது தொடர்பான தகராறில் பூசாரியை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கண்ணனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் பூசாரி ஓம்பிரகாஷ் நேற்று பூஜை செய்து கொண்டிருக்கையில் அங்கு வந்த கோவிலின் அறங்காவல் குழுத் தலைவரான காசிராஜன் மகனும் தி.மு.க கவுன்சிலர் பேபியின் கணவருமான லெனின் அவரைத் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கோவில் பணி முறைமாற்று பிரச்சினையில் ஏற்கனவே லெனினும் ஓம்பிரகாஷும் கோவிலை மூடி பூட்டு போட்டிருந்ததாகவும், நேற்று ஓம்பிரகாஷ் கோவிலைத் திறந்து பூஜை செய்த நிலையில் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments