இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியது

0 864
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 62,212 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 837 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 681ஆகவும், பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 998ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து 65 லட்சத்து 24 ஆயிரத்து 596 பேர் குணமான நிலையில், 7 லட்சத்து 95 ஆயிரத்து 87 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments