பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்தின

0 3870
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்தின

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து பிரம்மாண்டமான போராட்டம் நடத்தின.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக். பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஜமைத் உலேமா இ இஸ்லாம் கட்சிகள் இம்ரான் கான் அரசு பதவி விலக வலியுறுத்தி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நகரில் போராட்டம் நடத்தின. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கலந்து கொண்டார்.

பேரணியை நகர விடாமல் தடுக்க ஆளும்கட்சியினரும் காவல்துறையினரும் சாலைகளில் தடுப்புகளை வைத்தபோதும் தடுப்புகளை நீக்கி விட்டு பேரணி நடத்தப்பட்டது.பாகிஸ்தான் மக்களின் வாக்குரிமையை மீட்க வேண்டும் என்றும் மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இருக்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments