ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை போட்டால் குரங்காக மாறுவீர்கள்.. ரஷ்யாவின் விஷமப் பிரச்சாரத்திற்கு இங்கிலாந்தில் கடும் கண்டனம்

0 1146
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை போட்டால் குரங்காக மாறுவீர்கள்.. ரஷ்யாவின் விஷமப் பிரச்சாரத்திற்கு இங்கிலாந்தில் கடும் கண்டனம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டால் குரங்காக மாறி விடுவீர்கள் என ரஷ்யாவின் விஷம பிரசாரத்திற்கு இங்கிலாந்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தயாரிக்கும் கோவிஷீல்டு மருந்தை பயன்படுத்தினால் குரங்காக மாறி விடுவீர்கள் என்றும் இங்கிலாந்து பிரதமர் ஆக்ஸ்போர்டு மருந்து பயன்படுத்தியதால் அவருக்கு குரங்கு முகம் வந்து விட்டது,’ எனவும் கிராபிக்ஸ் புகைப்படங்களை ரஷ்ய தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments