பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிரச்சார மேடை சரிந்து விழுந்தது

0 667
பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிரச்சார மேடை சரிந்து விழுந்தது

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேடை சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சம்மந்தியான சந்திரிகா ராய், பீகார் சட்டமன்றத் தேர்தலில் சோன்பூர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு சரண் மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சந்திரிகா ராய் பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கு மாலையிட தொண்டர்கள் பலரும் மேடை ஏறியதால், பாரம் தாங்காமல் அந்த மேடை சரிந்து விழுந்தது.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments