கொலராடோ காட்டுத்தீயால் 1.58 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரை

0 385
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரபாஹோ, ரூஸ்வெஸ்ட்  (Arapaho and Roosevelt) வனப்பகுதிகளில் ஆகஸ்டு 13 அன்று ஏற்பட்ட இந்த தீ, 1 லட்சத்து 58 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான காடுகளை தீக்கிரையாக்கியது.

அந்த பகுதியில் 96 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசி வருவதால் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் சவாலாக மாறியுள்ள நிலையில், லவ் லேண்ட், லோரி ஸ்டேட் பார்க், ரெட்ஸ்டோன் கேன்யான் (Loveland, Lory State Park, and Redstone Canyon) பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments